Connect with us

பொன்னியின் செல்வன் பட பாடலை ரசிகர்கள் முன் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்…

Cinema News

பொன்னியின் செல்வன் பட பாடலை ரசிகர்கள் முன் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்…

பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது. கார்த்தி, சியான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், நிழல்கள் ரவி, ரஹ்மான், ஆகியோர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் மற்றும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பொன்னி நதி பாடலை ரசிகர்கள் முன்னிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பொன்னி நதி பாடலை ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் முன் பொன்னி நதி பாடலை பாடிய அந்த வீடியோ இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top