வசந்தகுமாரின் ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர்..!!

0
169

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு வென்றதை அடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்.இன்று முதல் அவரின் ராஜினாமா ஏற்கப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். விரைவில் நாங்குநேரி தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்படவிருக்கிறது.