தமிழ் நாட்டில் அரசியலுக்கு கட்டாயம் வருவேன் – ஸ்ரீ ரெட்டி!!!!

0
52
sri reddyy
sri reddyy

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் மீது பாலியல் புகார்களை தெரிவித்து மிகவும் பிரபலமானவர். ராகவா லாரென்ஸ் மீதும் இவர் பாலியல் புகாரினை குறியிருந்தார். அதுமட்டுமின்றி தெலுங்கில் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கு பலரும் அழைப்பதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிக்கு பேட்டியளித்தார் . அதில் தனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும் அவரின் தன்மையை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.

ஆந்திராவைக்காட்டிலும் தமிழகத்திலேயே அதிகம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். எனவே தான் விரைவில் தமிழகத்தில் அரசியலில் ஏதேனும் கட்சி ஒன்றில் இணைவேன் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here