சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களூக்கு அறிவிப்பு!! அறிக்கை வெளியீடு!!

0
147

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 2.0 படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த சமீப காலமாக  ஈடுபாடு காட்டி வருகிறார். சினிமாவை சற்று தள்ளி வைத்து விட்டு ஈடுபாடு காட்டி வருகிறார்.

நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில், தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சியினரை ஆராய்ந்து வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்