சென்னை எம்எல்ஏ விடுதியில் பறக்கும் படை தீவிர சோதனை..!!அமைச்சர் உதயகுமார் அறையில் தூண்டி துருவல்!!

0
120

சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அறையில் தே்ாதல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிக்கிய ஆவணங்கள் குறித்து எவ்வித தகவல்களையும் பறக்கும் படை தெரிவிக்கவில்லை.

விடுதியின் சி பிளாக்கில் 10வது தளத்தில் உள்ள தமிழக வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாாின் அறை உட்பட மூன்று முக்கிய நபர்கள் அறையில் சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது. சோதனையின் பொது செய்தியாளர்கள் இருப்பதை தெரிந்துகொண்ட அமைச்சர்கள் பின்வாசல் வழிவழியாக சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.