மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் முதலமைச்சரின் அனுமதி பெற்று மடிக்கணினி வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

0
85

அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது என்றும் மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் முதலமைச்சரின் அனுமதி பெற்று மடிக்கணினி வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார் .