ஆளுங்கட்சியின் பினாமியாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம் – மு.க.ஸ்டாலின் காட்டம்

0
172

இன்று திருவாருர் தொகுதியில் பேசிய முக ஸ்டாப்களின் கூறியதாவது, “கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் வாக்கு கேட்ட பொது நீங்கள் கொடுத்த ஆதரவில் இருந்தே தெரிகிறது, திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் வெற்றி எப்படி என்று”

அதிமுக ஒவ்வொரு தொகுதிக்கும் பல கோடி கணக்கில் செலவளிக்கிறது. இதை பார்த்துக்கொண்டு தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு பினாமியாக இருக்கிறது என்று பிரச்சாரத்தில் சாடியுள்ளார்.