சேலத்தின் வீதிகளில் உலா வந்து ஓட்டு கேட்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!

0
66
Chennai: Tamil Nadu Chief Minister 'Edappadi' K Palaniswami along with ministers during the swearing-in ceremony at Raj Bhavan in Chennai on Thursday. PTI Photo R Senthil Kumar(PTI2_16_2017_000191B)

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ந் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி மார்ச் 22-ந் தேதி சேலம் ஆத்தூர் பகுதியில் விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.

மக்களவை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதால் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை சொந்த மாவட்டமான சேலம் பகுதியிலேயே முடிக்க திட்டமிட்டுள்ளார்.

காலை சேலம் அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்தபடியே வீதி வீதியாக சேலம் மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here