ஏணி வச்சாலும் எட்டாத வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் வேட்பாளர்கள்…

0
283

தமிழக மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சியில் உள்ள 19 வேட்பாளர்கள் எட்ட முடியாத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.அதில் சிலர் வாக்கு வித்தியாசம் லட்ச கணக்கில் உள்ளது.அவர்கள் யார் என்ற பட்டியில்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசம் :

பாரிவேந்தர்- தி.மு.க – பெரம்பலூர் – 3,58,972
திருநாவுகரசர் – காங்கிரஸ் – திருச்சி – 3,16,766
வேலுச்சாமி – தி.மு.க – திண்டுக்கல்- 2,99,459
கவுதம் சிகாமணி – தி.மு.க – கள்ளக்குறிச்சி – 2,98,908
செல்வம் -தி.மு.க-காஞ்சிபுரம்- 2,13,450
கணிமொழி -தி.மு.க – தூத்துக்குடி – 2,06,890
சின்னராஜ்- தி.மு.க- நாமாக்கல் 1,88,777
ஆ.ராசா -தி.மு.க -நீலகிரி – 1,86,159
ஈரோடு – தி.மு.க -கணசேமூர்த்தி -1,75,109
கலாநிதி வீராச்சாமி -தி.மு.க-வடசென்னை -1,76,301
ஆரணி – தி.மு.க -விஷ்ணு பிரசாத் -1,66,866
மத்திய சென்னை- தி.மு.க -தயாநிதி மாறன் – 1,63,511
பழனி மாணிக்கம் -தி.மு.க -தஞ்சாவூர் -1,58,611
கன்னியாகுமரி- காங்கிரஸ்-வசந்த குமார் -1,45,815
திருநெல்வேலி -ஞானதிரவியம் -1,37,433
தென் சென்னை – தி.மு.க-தமிழச்சி தங்கபாண்டியன் -1,24,511
சிவகங்கை -காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம் -1,16,123