முதற்க்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்த அமமுக!!

0
79

24 நாடாளுமன்ற தொகுதியில் காண தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளார் டிடிவி தினகரன்
அமமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது


டிடிவி தினகரன் வெளியிட்ட 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

1.திருவள்ளூர் – பொன்.ராஜா
2.தென் சென்னை – இசக்கி சுப்பையா
3.ஸ்ரீபெரும்புதூர் – நாராயணன்
4.காஞ்சிபுரம் – முனுசாமி
5.விழுப்புரம் – கணபதி
6.சேலம் – எஸ்.கே.செல்வம்
7.நாமக்கல் – சாமிநாதன்
8.ஈரோடு – செந்தில்குமார்
9.திருப்பூர் – எஸ்.ஆர்.செல்வம்
10.நீலகிரி – எம்.ராமசாமி
11.கோவை – அப்பாதுரை
12.பொள்ளாச்சி – முத்துகுமார்
13.கரூர் – தங்கவேல்
14.திருச்சி – சாருபாலா தொண்டைமான்
15.பெரம்பலூர் – ராஜசேகரன்
16.சிதம்பரம் – இளவரசன்
17.மயிலாடுதுறை – செந்தமிழன்
18.நாகை – செங்கொடி
19.தஞ்சை – முருகேசன்
20.சிவகங்கை – பாண்டி
21.மதுரை – டேவிட் அண்ணாதுரை
22.ராமநாதபுரம் – ஆனந்த்
23.தென்காசி – பொன்னுத்தாய்
24.நெல்லை – ஞான அருள்மணி உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here