அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்!!

0
160

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதற்கான முழு விவரம் இதோ.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

1. தென்சென்னை, 
2. காஞ்சிபுரம் (தனி), 
3. திருவண்ணாமலை 
4. சேலம்,
5. நாமக்கல், 
6. ஈரோடு, 
7. திருப்பூர்,
8. நீலகிரி (தனி),
9. பொள்ளாச்சி,
10. கிருஷ்ணகிரி, 
11. திண்டுக்கல், 
12. கரூர், 
13. பெரம்பலூர், 
14. சிதம்பரம் (தனி), 
15. நாகப்பட்டினம் (தனி), 
16. மயிலாடுதுறை, 
17. மதுரை, 
18. தேனி, 
19. திருவள்ளூர்
20. திருநெல்வேலி

பாமக

1 மத்திய சென்னை, 
2 ஸ்ரீபெரும்புதூர்,
3 அரக்கோணம்,
4 தர்மபுரி,
5 ஆரணி, 
6 விழுப்புரம் (தனி),
7 கடலூர்.

பாஜக

1. கோயம்புத்தூர்,
2. சிவகங்கை, 
3 ராமநாதபுரம்,
4 தூத்துக்குடி, 
5 கன்னியாகுமரி

தேமுதிக

1. வடசென்னை,
2. கள்ளக்குறிச்சி, 
3. திருச்சி,
4. விருதுநகர்.

என்.ஆர்.காங்கிரஸ் –
1. புதுச்சேரி.

த.மா.கா
1. தஞ்சாவூர்

புதிய தமிழகம் 
1. தென்காசி.

புதிய நீதிக்கட்சி 
1. வேலூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here