26-ம் தேதி தமிழகம் முழுவதும் தாமரையை கொண்டு சேர்ப்போம் தமிழிசை அதிரடி பேட்டி.!

0
111

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை அதிகமாக்கும் விதமாக நிகழ்ச்சி
ஒன்றை நடத்தும் விதமாக பேட்டி ஒன்றை அளித்தார். அநத பேட்டியில் அவர் வரும் 26 ஆம்.

தேதியன்று தமிழகம் முழுவதும் தாமரை ஜோதி என்ற நிகழ்ச்சியை நடத்துவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியை பணிக்குழுக்கள் மேற்க்கொள்வார்கள் எனவும் கூறினார். இதன் மூலம்
தமிழகத்தில் தாமரை கண்டிப்பாக மலரும் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here