Connect with us

சூப்பர் மார்கெட்டுக்குள் மது குடித்துவிட்டு உலா வந்த பன்றிகள்-வைரல் வீடியோ

Featured

சூப்பர் மார்கெட்டுக்குள் மது குடித்துவிட்டு உலா வந்த பன்றிகள்-வைரல் வீடியோ

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல கடை திறந்து வியாபாரம் நடைபெற்று கொண்டிருக்க எங்கிருந்தோ வந்த 3 பன்றிகள் வாடிக்கையாளராக உள்ளே நுழைந்தன.கடை ஊழியர்களும், உரிமையாளரும் அதனை விரட்டாமல் அது என்னதான் செய்கிறது என்பதை வேடிக்கை பார்த்தனர். வேறு எங்கும் செல்லாமல் நேராக மது பாட்டில்கள் இருந்த பகுதிக்கு சென்ற பன்றிகள், அங்கிருந்த ஒரு பாட்டிலை கீழே தள்ளி உடைத்தன. அதிலிருந்து கொட்டிய மதுவை ஜாலியாக குடித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=OoIdMn5ol9o&feature=emb_title

இதனை வீடியோவாக எடுத்த வாடிக்கையாளர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top