ஆடி கார் மீது சாய்ந்து படு பந்தாவாக போஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர்..

0
165

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்,ஐபில் பெங்களூரு அணியின் கேப்டன்,அனுஷ்கா சர்மாவின் கணவன்,என இந்தியாவில் டாப் பிரபலங்களில் விராட் கோலியும் ஒருவர்.தற்போது ஐபில்,அது முடிந்து உலகக்கோப்பை என படு பிசியாக உள்ளார் விராட் கோலி..இந்த ரணகளத்திலும் கூலாக ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார் விராட்.அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது…