பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இளமைக்கால வைரல் புகைப்படம்…

0
39

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று இணையவெளியில் வைரலாகி வருகிறது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்த போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை குறித்து பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரத்தன் டாட்டா அதன் பின்னர் தாம் இந்தியா திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தை தாம் புதன்கிழமை வெளியிட நினைத்ததாகவும் பின்னர் வியாழக்கிழமைகளில் இதுபோன்ற பழைய புகைப்படங்களுக்கான வரவேற்பு காணப்படுவதால் தாம் வியாழக்கிழமை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு சிலமணி நேரங்களுக்குள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் போட்டுள்ளனர்.