பீச்சில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்ட வித்யா பாலன்!!!

0
152

வித்யா பாலன் 2003 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக மாறிவிட்டார் இவர். படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத இவருக்கு தனியாக ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். ஆனால் தற்போது இவருக்கு 40 வயது ஆகிவிட்டதால் கவர்ச்சியை குறைத்துக்கொண்டார். தற்போது தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் நாயகியாக நடித்துள்ளார் இவர். இந்த படமானது வரும் ஆகஸ்ட் 10 அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தற்போது இவர் கடற்கரையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here