ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படம் தமன்னா.! அதுவும் இப்படியா.?

0
313

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் கதையை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் தமன்னா சிறப்பான கதைகளை தேர்வு செய்துவருகிறார். கடந்த மதம் வெளியான கண்ணே கலைமாணே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து தேவி 2 திரைப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தற்போது இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here