கருப்பு உடையில் ஸ்ருதி ஹாசனின் மிரட்டலான போட்டோஷூட் புகைப்படங்கள்…

0
221

உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழில் 3, 7 ஆம் அறிவு மாற்றம் பூஜை என பல வெற்றி படங்களில் நடித்தவர். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் இவர். படங்களில் கவர்ச்சி காட்டி பல ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார் இவர். தற்போது இவர் கமலஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் போட்டோஷூட்களில் அதிகம் கலந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர் இவர். அடிக்கடி அதன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வர். அந்த வகையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.