சேலையில் அம்சமான புகைப்படத்தை வெளியிட்ட ஜோக்கர் நாயகி…

0
263

ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களையும் திரும்பி பார்க்கவைத்தார் இவர். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த திரைப்படம் “ஆண் தேவதை” இந்த படம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால். இவர் தன் மார்க்கெட்டையும் இழந்தார். தற்போது இவர் டம்மி தப்பாசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மதம் ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் தான் இழந்த மார்க்கெட்டை மீணடும் பிடிப்பதற்க்காக போட்டோஷூட்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் உங்களின் பார்வைக்கு.