வெள்ளை சட்டை, செகப்பு டவுசர் !!! ராகுல் ப்ரீத் சிங்-ன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்…

0
94

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான “தடையற தாக்க” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.

அதன் பிறகு என்னமோ ஏதோ, புத்தகம் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரவிக்குமாரின் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு.

போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது சட்டை மற்றும் டவுசர் அனைத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.