படுக்கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த பூஜா தேவாரியா !!!

0
235

பூஜா தேவாரியா தமிழில் செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை மற்றும் இறைவி போன்ற படங்களிலும் நடித்தார். சம்பேபத்தில் விஷாலின் அயோக்யா மற்றும் விவேக்கின் வெள்ளை பூக்கள் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் இவர். 27 வயதான மாடல் அழகியாக ஆரம்ப காலத்தில் இருந்துவந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் அரைகுறை ஆடையுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.