நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட நாயகியின் க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்கள்!!!

0
122

பிரபல மடல் அழகியான ஷெரின் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படத்தை மூலம் திரையுலகில் தனது கால்தடத்தை பதித்தார். அதன் பின்னர் தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் நாயகியாக நடித்தார் இவர். படங்களில் நடித்து வந்தாலும் மாடல் அழகியான இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்துவார்.

அந்தவகைல் தற்போது போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் ஷெரின் ஆடை அணித்துள்ளாரா இல்லையா என நெட்டிசன்களை பதிவிட்டு வருகின்றனர்.