அனைத்தும் தெரியும் வண்ணம் புகைப்படத்தை வெளியிட்ட நித்யா மேனன்!!!

0
289

நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு பெயர் பெற்றவர். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, சித்தார்த் போன்ற பல நடிகர்களுடன் நடித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது சில ஆண்டுகளாக அவரது உடல் எடை காரணமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. இதன் காரணமாக சித்தா, ஆயுர்வேதா என பல சிகிச்சைகள் செய்து தனது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மெர்சல் படத்தில் இவரை பார்த்தவர்களுக்கு இவரது தற்போதைய புகைப்படத்தை போறதால நம்மவே முடியாது. இந்நிலையில் இவர் உடலின் அனைத்து பாகங்களும் தெரியும் வண்ணம் புதிய போட்டோஷூட் ஒன்றினை எடுத்து அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.