பிகினி உடையுடன் புகைப்படங்களை வெளியிட்ட வழக்கு எண் 18/9 பட நடிகை….

0
270

மனிஷா யாதவ் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்த. ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் மற்றும் ஒரு குப்பை கதை என அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. எனவே இவருக்கு தமிழில் மார்க்கெட்டும் குறைந்தது.

அதனால் சென்னை28 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கும் நடமாடினார். இந்நிலையில் இவர் 2017 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்து 2 ஆண்டுகளானதை தொடர்ந்து அதை சிறப்பிக்கும் விதமாக பார்ட்டி ஒன்று கொண்டாடினர். அதுமட்டுமின்றி தனது தோழிகளுடன் இணைந்து நீச்சல் உடையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.