அரைகுறை ஆடையுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள்…

0
71

காஜல் அகர்வால் தமிழில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவே மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர். போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி போட்டேஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்.

அந்தவகையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோஷூட் நடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தெப்போது அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here