தண்ணீர் சொட்ட சொட்ட ஈரமான உடையுடன் அனுபமா வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள்!!!

0
275

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் இவர். 23 வயதே ஆகும் இவர் தற்போது மலையாள படங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இதுபோக ஒருசில தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் இவர். இந்நிலையில் இவர் அட்டைப்படத்திற்க்காக வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.