பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் புகைப்படங்கள்..

0
220

பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக். நடிகர் MRR.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். (MR.ராதாவின் கொள்ளுப்பேரன்) .