Connect with us

இணையத்தில் வைரலாகும் நடிகை கயாத்திரியின் சோபா செட் போட்டோஷூட்டின் புகைப்படங்கள்…

Celebrities

இணையத்தில் வைரலாகும் நடிகை கயாத்திரியின் சோபா செட் போட்டோஷூட்டின் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காயத்திரி . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் பாஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து அசத்திருந்தார் .

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான மாமனிதன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் .

சமூக வலைத்தளங்களில் ஓரளவு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது அழகிய போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார் .

அந்தவகையில் தற்போது இவர் நடத்தியுள்ள சோபா செட் போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது .

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க…

Image

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top