Connect with us

விஜய் டிவி மீது பரபரப்பு புகார் கொடுத்த பாவனி ரெட்டி..! ஷாக்கான ரசிகர்கள்

Bigboss Tamil 5

விஜய் டிவி மீது பரபரப்பு புகார் கொடுத்த பாவனி ரெட்டி..! ஷாக்கான ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 5ம் சீசனில் மக்களின் மனங்களை கவர்ந்த ராஜு டைட்டில் வென்ற நிலையில் பிரியங்கா இரண்டாம் இடமும், பாவனி ரெட்டி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி தற்போது நேரலையில் ரசிகர்களிடம் அதிகம் உரையாடி வருகிறார்.

Bigg Boss actress Pavni opens up about her future marital life! - Viral  video - Tamil News - IndiaGlitz.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அபினை – பாவனி பற்றி வெளிவந்த குறும்படம் பற்றி ஒரு ரசிகர் கேட்க, ‘அபினை பிடிக்காது என சொன்னதற்கு முன்பு இருந்த வார்த்தைகளையும், பின்னர் இருக்கும் வார்த்தைகளையும் எடிட் செய்து விட்டனர்’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சி மீது பாவனி இப்படி ஒரு பகிரங்க புகார் சொல்லி இருக்கும் நிலையில், முதல் சீசனில் ‘அந்த 5 செகண்ட் முன்னாடி இருக்கும் காட்சியை போட சொல்லுங்க’ என ஜூலியும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top