Connect with us

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனத்திற்கு வந்த பிரசவ வலி..! வலியில் துடித்த தனத்திற்கு ஓடிவந்து உதவிய கண்ணன்..! வெளியான பரபரப்பு புரொமோ…

Featured

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனத்திற்கு வந்த பிரசவ வலி..! வலியில் துடித்த தனத்திற்கு ஓடிவந்து உதவிய கண்ணன்..! வெளியான பரபரப்பு புரொமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் சில நாட்களாக சோகமாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் தற்போது கதை கொஞ்சம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது .

லட்சுமி அம்மா இறப்பிற்கு பிறகு அழுகையை விடுத்து அவர்கள் அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணன்-ஐஸ்வர்யா இருவரும் எப்படியாவது குடும்பத்துடன் சேர வேண்டும் என்று எதிர் வீட்டில் குடிபுகுந்து கலாட்டா செய்து வருகிறார்கள் .

இந்த சமயத்தில் தான் சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தனத்திற்கு பிரசவ வலி வருகிறது, அவரது அம்மா மட்டும் தான் உடன் இருக்கிறார்.

இந்நிலையில் வலியால் துடித்த தனத்திற்கு கண்ணன் ஓடி போய் ஆட்டோ வரவழைத்து வந்து தனது அண்ணியை அப்படியே தூக்கிக் கொண்டு ஆட்டோவிற்கு செல்வது போல் ப்ரோமோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top