Connect with us

#1YrOfIndustrySaviourMASTER அன்ஸீன் புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அட்டகாச பதிவு..!

Cinema News

#1YrOfIndustrySaviourMASTER அன்ஸீன் புகைப்படத்துடன் தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அட்டகாச பதிவு..!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகர்களாக வலம் வரும் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் இதே நாளில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இந்திய சினிமாவின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

On Vijay's 'Master' release date, makers set to release trailer of film?

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களை போல் மாஸ்டர் படத்தில் நடித்த நட்சத்திரங்களும் #1YrOfIndustrySaviourMASTER என்ற ஹாஷ்டேக் உடன் மாஸ்டர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

MasterFDFS: Fans review the hits and misses of Vijay and Vijay Sethupathi  starrer | Tamil Movie News - Times of India

அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் ஷூ ட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பதிவிட்டு மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய், விஜய் சேதுபதி, மற்றும் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More in Cinema News

To Top