Connect with us

சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம் டா ‘ படத்திலிருந்து வெளியான ட்ரைலர்…

Cinema News

சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம் டா ‘ படத்திலிருந்து வெளியான ட்ரைலர்…

நடிகர் சசிக்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ‘கொடிவீரன்’ மற்றும் ‘அசுரவதம்’. இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் போகவில்லை. இந்நிலையில் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

மதுரைப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in Cinema News

To Top