Connect with us

கவர்ச்சியின் உச்சத்தில் போட்டோஷூட் நடத்திய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட நாயகி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Celebrities

கவர்ச்சியின் உச்சத்தில் போட்டோஷூட் நடத்திய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட நாயகி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல மடல் அழகியான ஷெரின் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படத்தை மூலம் திரையுலகில் தனது கால்தடத்தை பதித்தார். அதன் பின்னர் தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் நாயகியாக நடித்தார் இவர். படங்களில் நடித்து வந்தாலும் மாடல் அழகியான இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்துவார்.

அந்தவகைல் தற்போது போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் ஷெரின் ஆடை அணித்துள்ளாரா இல்லையா என நெட்டிசன்களை பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top