சூர்யா,சாய் பல்லவி, நடிக்கும் NGK படத்தின் லிரிக் வீடியோ பாடல்- அரசியல் குறித்த பாடல் வரிகள் தெறிக்க விடுது.!

0
434

சூர்யா,சாய் பல்லவி, ராகுல் பரீத் சிங்க், இசை யுவன்சங்கர்ராஜா இயக்குனர் செல்வராகவன், இவர்களது கூட்டனியில் சமீபத்தில் வந்த டீசர் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சபடத்தை எஸ்.அர் பிரபு ,பிரகாஷ்பாபு தயாரித்துவுள்ளனர். இந்த சிங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.