Connect with us

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து வெளியான நியூ கிலிம்ப்ஸ் வீடியோ..!

Celebrities

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து வெளியான நியூ கிலிம்ப்ஸ் வீடியோ..!

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது, மேலும் படத்தைத் சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது . இதற்கு முன்னர் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், தனுஷை வைத்து குட்டி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய படம் திருச்சிற்றம்பலம்.

இந்த திரைப்படத்தின் மூலம் கிளாசிக் DnA காம்போ மீண்டும் வருகிறது . ப்ரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்த காதல் காமெடி படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் நியூ கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது .

இதோ அந்த கலக்கல் வீடியோவை பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top