Connect with us

நெப்போலியன் இப்போ எங்க எப்படி இருக்கார் தெரியுமா நடிப்பாரா மாட்டாரா இனிமே? ?

Cinema News

நெப்போலியன் இப்போ எங்க எப்படி இருக்கார் தெரியுமா நடிப்பாரா மாட்டாரா இனிமே? ?

நடிகர் நெப்போலியனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல படங்களில் ஹீரோ, வில்லன்,என நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அவர். தற்போது படங்களில் குறைவாகவே நடிக்கிறார்
காரணம் அவர் அமெரிக்காவில் இருப்பது தான். அவரது மகனுக்கு உடல்நல குறைவு இருப்பதால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

LIAN IN AMERICA

நெப்போலியன் அடிக்கடி விவசாயம் செய்யக்கூடிய வீடியோ தனது வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் ஆனால் அவரது மெயின் வேலை ஐடி கம்பெனி தான்.23 வருடங்களாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். அவர் மனைவியே பைனான்ஸ் பார்ப்பவர் ஆவர்.பணம் அதிகமாக இருந்தால் produce பண்ணுவார்கள் பலர் அனால் இவர் IT கம்பெனி நடத்துகிறார் சினிமா, அரசியல் என பல விஷயங்களில் இதற்கு முன்பு கவனம் செலுத்தி இருந்தாலும் அவர் தற்போது அமெரிக்காவின் க்ரீன் கார்டு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல படங்கள் பண்ணாவிட்டாலும் பலருக்கு வேலை தந்து வருகிறார் நடிகர் நெப்போலியன் இதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top