Connect with us

Nelson ஷூட்டிங்கை விட்டுட்டு எங்க போயிருக்காருன்னு தெரியுமா!!!

Cinema News

Nelson ஷூட்டிங்கை விட்டுட்டு எங்க போயிருக்காருன்னு தெரியுமா!!!

ஜெயிலர் படத்தின் இயக்கி வருபவர் நெல்சன் அவர் தற்போது எங்கு சென்றிருக்கிறார் என்பதை புகைப்படம் போட்டு அனைவருக்கும் சொல்லியுள்ளார்.

‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் பீஸ்ட் படத்திற்கு முன் டாக்டர் கோலமாவு கோகிலா ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.தற்போது தலைவர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தை,சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பெரிய லெவலில் தயாரித்து வருகிறது.

கிட்ட தட்ட பாதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில்,விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என சொல்லி வருகின்றனர் அது போல அந்த படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், கிடைத்த ஷூட்டிங் இடைவேளையில் நெல்சன் திலீப் குமார் எங்கு சென்றுள்ளார் என தெரியுமா அவர் கத்தார் நாட்டிற்கு தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க சென்று விட்டார் அதை அவர் story போட்டுள்ளார்.

Fifa World Cup

அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் பாரேன் ஷூட்டிங்கை விட்டுட்டு ஜாலியா ஊர் சுத்தறாருன்னு சொல்லி வராங்க அதுனால அந்த நியூஸ் செம ட்ரெண்ட் ஆகி வருது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top