Connect with us

வெளிநாட்டிற்கு ஜாலி ட்ரிப் சென்ற நயன்தாரா – விக்கி..! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்…

Celebrities

வெளிநாட்டிற்கு ஜாலி ட்ரிப் சென்ற நயன்தாரா – விக்கி..! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்…

தமிழ் திரையுலகில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குட்டி ஹனிமூனுக்கு பிறகு இருவரும் அவரவர் வேளைகளில் மிகவும் பிஸி ஆகிவிட்டனர் . விக்னேஷ் சிவன் பல பிரமாண்ட நிகழ்ச்சிகளை இயக்கியும் , நயன்தாரா தொடர் படப்பிடிப்பிலும் மும்மரமாக இருந்தனர் .

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது ஹனிமூனுக்கு இருவரும் கிளம்பினார்கள். விமானத்தில் அவர்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஸ்டில்களையும் வெளியிட்டு வைரல் ஆக்கி இருந்தனர்.

தாய்லாந்து நாட்டிற்கு முதல் ஹனிமூன் சென்ற இந்த பிரபல ஜோடி , தற்போது பார்சிலோனாவுக்கு சென்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பார்சிலோனாவில் எடுத்த ஸ்டில்களை விக்னேஷ் சிவன் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார் . அந்த போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள் ..

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top