Connect with us

“கணவருடன் புதிய Business துவங்க மும்முரமாக இறங்கிய நயன்தாரா!Viral Video”

Cinema News

“கணவருடன் புதிய Business துவங்க மும்முரமாக இறங்கிய நயன்தாரா!Viral Video”

கடந்த சில வருடங்களாவே நயன்தாரா ஒரு புதிய Skin Care நிறுவனத்தை துவங்க ரெடி ஆகி வந்தார் அதனை பற்றி ரசிகர்கள் அனைவகிருமே அறிந்திருக்கக்கூடும்.

இதனையடுத்து அது குறித்த சில தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அடிக்கடி போட்டோஸ் வெளியிட்டும் வந்தார் அவர்.மேலும் அவரது இந்த தயாரிப்புகள் நாளை முதல் (29.9.2023) விற்பனைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார் அதனால் அனைவரும் எப்படி இருக்கும் என பார்க்க ஆவலாக உள்ளனர்.

நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் கோலாலம்பூரில் தங்களின் ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் நிறுவனத்தை அறிமுகம் செய்யவுள்ளனர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த தொழிலதிபரான டெய்சி மோர்கனுடன் இணைந்து தற்போது இந்த வணிக முயற்சியில் நயன் மற்றும் விக்கி ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியான சில தகவல்களின்படி இந்த நிகழ்வு நாளை செப்டம்பர் 29 அன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது அவருமே ஒரு வீடியோ பி[ஒட்டு இதனை உறுதி செய்து உள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் தான் நடிகை நயன்தாரா தனது ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் குறித்த ஒரு டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அதற்காகவே நயன்தாரா இன்ஸ்டாகிராம் வந்தார்….

மேலும் அதன் தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட பதிவுகளில்,இன்று எங்கள் ஆறு வருட அயராத முயற்சி மற்றும் அன்பை வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் நதொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் பார்முலாக்கள் மற்றும் உங்கள் சுய-கவனிப்பு வழக்கத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று அவர் கூறினார்…இந்த தகவல் மிகவும் வைரலாக பேசப்படுகிறது..அங்கு எடுத்த புகைப்படங்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வள்ளிமயில் ஒரு கூட்டமான கதை…நிறைய விஷயங்கள் இருக்கின்றது - இயக்குனர் சுசீந்திரன் தகவல்!

More in Cinema News

To Top