Connect with us

புதிய பிசினஸ் ஒன்றில் பல கோடிகளை முதலீடு செய்யவுள்ள நடிகை நயன்தாரா..! போறபோக்க பார்த்த அம்பானிக்கே ஐஸ்கிரீம் குடுப்பாங்க போலயே…

Celebrities

புதிய பிசினஸ் ஒன்றில் பல கோடிகளை முதலீடு செய்யவுள்ள நடிகை நயன்தாரா..! போறபோக்க பார்த்த அம்பானிக்கே ஐஸ்கிரீம் குடுப்பாங்க போலயே…

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் டாப்பு டக்கர் நடிகை நயனதாரா.

தற்போது இவர் ஆசை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதல் வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், கோல்ட், அட்லீயின் ஹிந்தி திரைப்படம் என செம பிஸியாக தனது படங்களை விறுவிறுப்பாக நடித்து முடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா.

Nayanthara to share screen space with Fahadh Faasil in 'Paattu' | Nayanthara  and Fahadh Faasil movie

இதற்கிடையில் நடிகை நயன்தாரா சாய் வாலா என்ற டீ நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து வருகிறார், மேலும் சமீபத்தில் தனது தோழியுடன் இணைந்து தி லிப் பாம் என்ற அழகுசாதன தயாரிக்கும் பொருள் நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார்.

South superstar Nayanthara joins hands with renowned dermatologist Dr.  Renita Rajan to l aunch The Lip Balm Company™️! | Latest News, Breaking  News, National News, World News, India News, Bollywood News, Business

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மேலும் ஒரு புதிய பிசினஸை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி துபாய்யில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் ஒன்றை தொடங்க நயன்தாரா திட்டமிட்டுள்ளாராம்.

அந்த பிசினஸ் குறித்து முடிவெடுக்கவே நடிகை நயன்தாரா தனது ஆசை காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து புத்தாண்டிற்கு துபாய் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இவர் போற வேகத்தை பார்த்தால் அம்பானிக்கே ஐஸ்கிரீம் குடுப்பாங்க போலயே .

More in Celebrities

To Top