Connect with us

சொந்தமாக ஒரு ஜெட்..நயன்தாராவின் மிரள வைக்கும் Luxurious வாழ்க்கை!

Cinema News

சொந்தமாக ஒரு ஜெட்..நயன்தாராவின் மிரள வைக்கும் Luxurious வாழ்க்கை!

நம்முடைய தமிழ் சினிமாவில் பலர் சொந்தமாக பலவற்றை வாங்கி போட்டுள்ளனர்,அதாவது தல அஜித் எப்படி தனது சினிமா பயணத்தில் தனி பாதையை அமைத்து செயல்பட்டு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை நயன்தாரா இப்போது இறங்கி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளது,அதனை செய்து காட்டாமலும் சக்சஸ் காட்டி வருகிறார் நடிகை நயன்தாரா.

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு,மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இப்போது அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் இதனால் அணைத்து திரையுலகிலும் இவர் பேமஸ் ஆகிவிட்டார்.படங்களை நடிப்பதை தாண்டி நயன்தாரா நிறைய தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்துள்ளார்,அதன் சில புகைப்படங்களும் இதற்கு முன் ஏற்கெனவே வெளியாகியுள்ளது அப்போது யாரும் பெரிதாக இதை பார்க்கவில்லை இப்போது Recent-ஆக இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த தகவல் இப்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதனை போல நடிகை நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது….ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது..நிறைய சொத்து சேர்த்துவிட்டார் என பேசப்பட்டும் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதல் கணவருடன் முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா - வைரல் போட்டோஸ்

More in Cinema News

To Top