Connect with us

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கிறிஸ்துமஸ் சிறப்பு வாழ்த்துக்கள் ரசிகர்களுக்கு!புகைப்படம் உள்ளே

Cinema News

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கிறிஸ்துமஸ் சிறப்பு வாழ்த்துக்கள் ரசிகர்களுக்கு!புகைப்படம் உள்ளே

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை சூப்பர்ஹிட் படமான நானும் ரவுடி தான் படப்பிடிப்பு நாட்களிலிருந்து காதலிக்கிறார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்ற வதந்திகளும் அவ்வப்பொழுது வெளியாகி வருகின்றன.இந்த ஜோடி பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் தங்களது காதல் தருணங்களை ஒன்றாக எடுக்குத்துக்கொண்ட புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்திவருகின்றன.

இந்நிலையில்,கிறிஸ்துமஸ் தினத்தன்று, விக்னேஷ் சிவன் அவர்கள் ஒன்றாக சேர்ந்து படங்களை வெளியிட்டு, தங்கள் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதிகம் பேசப்படும் அழகான ஜோடியின் இந்த அழகான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கிய நெற்றிக்கண் படத்தில் நயன் நடித்து வரும் இந்த படத்தை விக்னேஷ் ஷிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top