Connect with us

1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை..! நடிகர் நாகேஷின் பிறந்தநாளையொட்டி அரசுக்கு அறிக்கைவிட்ட கமல்…!

General News

1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை..! நடிகர் நாகேஷின் பிறந்தநாளையொட்டி அரசுக்கு அறிக்கைவிட்ட கமல்…!

தமிழ் சினிமாவில் இன்று வரை நகைச்சுவை நடிகர்களின் முன்னோடியாக காணப்படுபவர் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் . இந்நிலையில் நடிகர் நாகேஷின் பிறந்தநாளையொட்டி சென்னையின் ஒரு சாலைக்கு நாகேஷ் பெயரை சூட்டவதோடு, அவர் பெயரில் ஒரு விருதினை தமிழக அரசு தோற்றுவிக்கவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் .

Must Watch Movies of Nagesh. Nagesh born as a Cheyyur Krishna Rao… | by  Gopalakrishnan Krishnasamy | Movie Herald | Medium

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று தனது 76 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாகேஷ் இறக்கும் வரை கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். நாகேஷ் – கமல்ஹாசன் கூட்டணி எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்திருக்கிறது.

இதுகுறித்த நடிகர் கமல்ஹாசன் அறிக்கை மூலம் கூறியதாவது :

“ நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in General News

To Top