Connect with us

பிரபல தமிழ் நடிகரின் மகளுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா..? யார் தெரியுமா..

Cinema News

பிரபல தமிழ் நடிகரின் மகளுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா..? யார் தெரியுமா..

நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் அன்பு மகன் . இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். சரியாக 4 வருடம் இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் . இருவரும் தங்களது நான்காவது திருமண நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அக்டோபர் 2-ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினர் .

அவர்கள் என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது பற்றி இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. அதனால் பல செய்திகள் பல விதமாக இன்று வரை உலா வந்துகொண்டிருக்கின்றன . விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தா நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அதற்கு பலனாக நல்ல பெயரையும் பெற்று இன்று இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்கிறார் . இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது .

இந்த பக்கம் நாக சைதன்யா ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் . நிலையில் இவர் ஒரு பிரபல நடிகை உடன் காதலில் விழுந்திருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் பரவியது இது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

சமந்தாவை காதலித்து திருமணம் செய்யும் முன்பு நாக சைதன்யா நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனை காதலித்துவந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சில வருட காதலுக்கு பிறகு சமரசமாக பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top