Connect with us

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த மனி ஹீஸ்ட் சீசன் 5 பார்ட்- 2 ரீலிஸ் எப்ப தெரியுமா..?

Cinema News

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த மனி ஹீஸ்ட் சீசன் 5 பார்ட்- 2 ரீலிஸ் எப்ப தெரியுமா..?

நெட்ஃபிலிக்ஸ்ஸின் பிரபல சீரிஸ்களில் ஒன்றான மனி ஹீஸ்ட் சீசன் 5 இன்று ரிலீசாக உள்ளது! இந்தத் தொடர் அதன் 5 வது மற்றும் இறுதி சீசனுக்குள் நுழையும்போது, ​​அவை ஒவ்வொன்றும் ஐந்து அத்தியாயங்களின் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும் .ரசிகர்கள் மனி ஹீஸ்ட் சீசன் 5 ரசிகர்கள் பயங்கர ஆர்வத்துடன் உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 145 நட்சத்திரங்கள் பங்கேற்று அவர்களின் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டனர். இந்தியாவில் ராதிகா ஆப்தே, தமன்னா, மல்லிகா தீக்‌ஷித் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று அவர்களின் அடுத்த படம் குறித்த விவரங்களை வெளியிட்டனர். அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் சில வெப் சீரிஸ் மற்றும் படங்களின் வெளியீட்டு தேதியும் வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை Álvaro Morte (professor ) வெளியிட்டார். அதில் அடுத்த சீசனின் ஸ்னீக் பீக் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் கொள்ளையர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது புரஃபஸர் காணாமல் போய்விட்டார் என கூறி , விவாதத்தில் ஈடுபடுகின்றனர். முதல் வால்யூமில் டோக்கியோ இறந்ததோடு முடித்தார்கள். அது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் டுடும் Money Heist season 5 ‘Volume 2′ ஆனது வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

https://twitter.com/netflix/status/1441800133755109389?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1441800133755109389%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Ftudum-netflix-trailers-money-heist-the-witcher-stranger-things-and-more-18895

More in Cinema News

To Top