Connect with us

90 ml பட நாயகி வெளியிட்ட படுக்கையறை போட்டோஷூட் புகைப்படங்கள்…

Photos

90 ml பட நாயகி வெளியிட்ட படுக்கையறை போட்டோஷூட் புகைப்படங்கள்…

27 வயதான மஸூம் ஷங்கர் இந்தியாவின் அழகியாக திகழ்ந்தவர். மாடலாக பல பட்டன்களை வென்ற இவர் கடந்த ஆண்டு வெபிழிவந்த 90ml என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் எதிர்ப்பித்த அளவுக்கு ஓடாததால் அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. எனவே மீண்டும் தனது மாடல் தொழிலையே செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில் இவர் தற்போது படுத்தவாறு போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Photos

To Top