Connect with us

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிய நடிகர் மன்சூர் அலிகான் ..! அழகிய பூட்டு போட்டு வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்…

Cinema News

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிய நடிகர் மன்சூர் அலிகான் ..! அழகிய பூட்டு போட்டு வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்…

தமிழ் சினிமாவில் கொடிய வில்லனாய் கொடிகட்டி பறந்தவர் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள இவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர்.

என்னவென்று விசாரிக்கும்போது நடிகர் மன்சூர் அலிகான் 2,500 சதுர அடி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருப்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாக தெரிகிறது .

More in Cinema News

To Top