Connect with us

கோட் சூட்டில் டிப் டாப்பாக கலக்கல் போஸ் கொடுத்த மஞ்சு வாரியர்..!

Cinema News

கோட் சூட்டில் டிப் டாப்பாக கலக்கல் போஸ் கொடுத்த மஞ்சு வாரியர்..!

மலையாளத்தில் மஞ்சு வாரியர் ஜாம்பவான் நாயகி என்பதை தமிழில் வந்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கும் நிரூபித்துள்ளார். கம்பீரத் தோற்றத்தில் காந்தக் கண்களால் ஈர்க்கும் இந்த புகைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.கம்பீரத் தோற்றத்தில் காந்தக் கண்களால் ஈர்க்கும் இந்த புகைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

ஃபோட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படப் பகிர்வில் அணிந்துள்ள ஆடை விண்டர் சீசனிற்கு ஏற்ற அலுவலக லுக்கில் சற்று ரெட்ரோ டச்சை கொடுத்துள்ளனர். பளீரென தெரியும் இந்த பச்சை நிறம்தான் பார்த்ததும் ஈர்க்கும் அழகு. கம்பளியால் தைக்கப்பட்ட டி.ஷர்ட், அதன் மேல் ஓவர் கோட் அணிந்தூள்ளார். சிறு சிறு சில்வர் நிற பட்டன்கள் கோட்டுக்கு டீடெய்லிங் டிசைனாக உள்ளது. அதே டச் பேண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top