Connect with us

Manirathnam வந்து வாழ்த்திய அழகிய Photo இன்னும் பாக்கலையா நீங்க!!

Cinema News

Manirathnam வந்து வாழ்த்திய அழகிய Photo இன்னும் பாக்கலையா நீங்க!!

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணத்தில் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன இதனை பார்த்த பலர் ரொம்பவும் அழகாக இருக்குன்னு சொல்லி வராங்க.

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் simple and sweet ஆக நடைபெற்றது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் வை ராஜ வை படம் இவருக்கு கொஞ்சம் நன்றாக அமைந்தது அனால் படங்கள் பல சொதப்பிய நிலையில் இப்போது பத்து தல படம் வர உள்ளது.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து தேவராட்டம்,FIR போன்ற படங்களில் நடித்தார் அதனை தொடர்ந்து பல படங்களை கையில் வைத்துள்ளார்.

Image

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது காதல் கல்யாணத்துக்கு வந்ததை சொன்னார் அதனால் பலர் அவரை வாழ்த்தியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின் நவமனர் 28 மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்தனர்.

இப்போது அதிகமாக பரவி வருவது அவர்களின் கல்யாண படம் தான் அதனால் இப்போது அதில் சிறப்பாக நம் இயக்குனர் மணிரத்னம் வந்து வாழ்த்திய புகை படம் வைரலாக வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top