Connect with us

மாநாடு படத்தின் ட்ரைலர் ரிலீசிங் டைம் அவுட்…செம சர்ப்ரைஸ் கொடுக்கும் சிம்பு

Cinema News

மாநாடு படத்தின் ட்ரைலர் ரிலீசிங் டைம் அவுட்…செம சர்ப்ரைஸ் கொடுக்கும் சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் அல்லது STR ஹீரோவாக நடிக்கும் மாநாடு திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்தின் ஷூட்டிங் பல வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ‘மாநாடு’ ஒரு அரசியல் த்ரில்லர், இது ‘டைம் லூப்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

Image

மேலும் மாநாடு படம் வருகின்ற தீபாவளி அன்று ரிலீசாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் படத்தின் ட்ரைலர் குறித்த அட்டகாசமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.மாநாடு படத்தின் ட்ரைலர்வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top